பூசணிக்காய் மோர்க் குழம்பு
Page 1 of 1
பூசணிக்காய் மோர்க் குழம்பு
வையான பொருட்கள்:
தயிர் - 1/2 லிட்டர்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துருவியது - 1/4 கப்
சீரகம் - 1/4 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
கடுகு - தாளிக்க
பச்சை மிளகாய் -8
வெண்மை நிற பூசணிக்காய் - 1 துண்டு
கொத்தமல்லித்தழை -சிறிதளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* தனியா,து.பருப்பு,க.பருப்பு,சீரகம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்ஸியில் ஊற வைத்த பொருட்களுடன், இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பூசணிக்காயை தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி,சிறிது வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த விழுது,வேகவைத்த பூசணிக்காய்,உப்பு,மஞ்சள் தூள் ஆகியவற்றை கடைந்த தயிருடன் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அடுப்பில் சிறிது நேரம் வைத்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும்.
* பின் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
* இதே கமகம பூசணிக்காய் மோர்குழம்பு ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மோர்க் குழம்பு மோர்க் குழம்பு
» மோர்க் களி மோர்க் களி
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» மோர்க் களி மோர்க் களி
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum