மோர்க் குழம்பு மோர்க் குழம்பு
Page 1 of 1
மோர்க் குழம்பு மோர்க் குழம்பு
தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
வெள்ளரிக்காய் - 1 கப் ( நறுக்கியது)
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 100 ( நறுக்கியது)
தக்காளி - 2 ( நறுக்கியது)
பச்சை மிளகாய்- 3
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காய தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
இஞ்சி - சிறிய அளவு
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க - கடுகு உளுந்தம் பருப்பு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
* தயிர்வுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கடைந்து கொள்ள வேண்டும்.
* பின் தேங்காய் துருவல், சீரகம், இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* துவரம் பருப்பை நன்கு ஊறவைத்து ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்னர் அரைத்த கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதிக்கும் கலவையில் கடைந்த தயிரையும் அரைத்த துவரம் பருப்பையும் சேர்த்து கலக்கி கொதி வருவதற்க்குள் அடுப்பை அணைத்து விடவும்.
* மீண்டும் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை தாளித்து மோர்க்குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* இந்த மோர்க்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum