கோஸ் பொரியல் கோஸ் பொரியல்
Page 1 of 1
கோஸ் பொரியல் கோஸ் பொரியல்
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 1
மிளகாய் வத்தல் - 5
எண்ணெய் - 1 ஸ்பூன்
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
செய்முறை:
* முட்டைகோஸை பொடியாக நறுக்கி தண்ணீரில் கழுவி தண்ணீரை வடித்துவிடவும்.
* பின் கோஸை வேக வைக்க வேண்டும்.அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
* தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.கோஸில் இருக்கும் தண்ணீரே போதும்.அவ்வப்போது கிளறி விட்டுக் கொள்ளவும்.
* வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
* பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் வத்தல் போட்டுத் தாளிக்கவும்.
* கோஸ் வெந்தவுடன் தாளித்த கலவையும், உப்பும், தேங்காய்துருவலும் சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும்.சிறிது நேரம் மூடி வைத்து பின் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum