கோஸ் பொரியல்
Page 1 of 1
கோஸ் பொரியல்
என்னென்ன தேவை?
கோஸ் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து,
கடலை பருப்பு, கறிவேப்பிலை,
எண்ணெய் - தாளிக்க
எப்படிச் செய்வது?
கோஸ் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் கீரவும். இவற்றை மஞ்சள் தூள் சேர்த்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து மூடியிட்டு 4 நிமிடம் பிமில் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளித்து, கோஸ்ல் சேர்க்கவும். தேங்காய் துருவல், உப்பும் கலந்து விடவும். மீண்டும் மைக்ரோவேவ் பிமில் 4 (அ) 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum