முட்டை கோஸ் பொரியல்
Page 1 of 1
முட்டை கோஸ் பொரியல்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- முட்டை கோஸ் – 200கிராம்
- வெங்காயம் – 100கிராம்
- மிளகாய்த்தூள் – அரைடீஸ்பூன்
- எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 2இணுக்கு
- உப்பு – தேவைக்கு
செய்முறை:
- வெங்காயம் முட்டை கோஸ் நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு
காயவும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும், அத்துடன் முட்டை கோஸ் சேர்த்து நன்கு
வதக்கவும். - நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். நன்கு பிரட்டி
அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி கோஸ் நன்கு வதங்கியதும்
திறக்கவும். - சுவையான இலகுவாக செய்யக்கூடிய கார கோஸ் பொரியல் ரெடி. இதனை சாதத்துடன் பரிமாறலாம். சப்பாத்தி, தோசையில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முட்டை கோஸ் பொரியல்
» முட்டை கோஸ் பொரியல்
» கோஸ் பொரியல்
» கோஸ் பொரியல் கோஸ் பொரியல்
» முட்டை பொரியல்
» முட்டை கோஸ் பொரியல்
» கோஸ் பொரியல்
» கோஸ் பொரியல் கோஸ் பொரியல்
» முட்டை பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum