கோஸ் துவையல்
Page 1 of 1
கோஸ் துவையல்
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ்- 100 கி
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கி
வரமிளகாய் - 4
பூண்டு - 10 பல்
புளி - கோலி குண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 3 ஸ்பூன்
செய்முறை....
* முதலில் கோஸ் மற்றும் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உறித்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி கோஸ், தக்காளி, சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு போன்றவற்றை தனித்தனியாக ஒன்றன் பின் ஒன்றாகபோட்டு வதக்கிக் கொள்ளவும்
* வதக்கியவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* இந்த கோஸ் துவையல் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum