சம்பா ரவை இட்லி
Page 1 of 1
சம்பா ரவை இட்லி
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* உளுந்தையும், ரவையையும் தனித்தனியே அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
* முதலில் உளுந்தை நன்கு அரைத்து, அதை எடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள்.
* அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
* இந்த சம்பா ரவை இட்லி சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சம்பா ரவை உப்புமா
» சம்பா ரவா கேசரி
» கோதுமை சம்பா அல்வா
» சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» சம்பா ரவா கேசரி
» கோதுமை சம்பா அல்வா
» சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum