பீர்கங்காய் பொறியல்
Page 1 of 1
பீர்கங்காய் பொறியல்
தேவையான பொருள்கள்:
பீர்கங்காய் - 2
வெங்காயம் -1
காய்ந்த மிளகாய் -3
கடுகு -1 டீஸ்பூன்
முட்டை -1
கருவேப்பிலை -1கொத்து
எண்ணெய் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
• பீர்கங்காய் நன்கு கழுவி தோலினை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
• பின் காடயில் எண்ணெய் விட்டு கடுகு,காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு வறுக்கவும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்
• வதங்கியதும் பீர்கங்காயினை போட்டு கிளறவும் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்
• வெந்தவுடன் முட்டை ஊற்றி கிளறவும் முட்டை நன்கு உதிரியாக வந்ததும் இறக்கவும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பீர்க்கங்காய் பொறியல்
» காளான் பொறியல்
» சேனைக்கிழங்கு பொறியல்
» வாழைக்காய் புளி பொறியல்
» பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)பொறியல்
» காளான் பொறியல்
» சேனைக்கிழங்கு பொறியல்
» வாழைக்காய் புளி பொறியல்
» பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)பொறியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum