பீர்க்கங்காய் பொறியல்
Page 1 of 1
பீர்க்கங்காய் பொறியல்
என்னென்ன தேவை?
பீர்க்கங்காய் - 1
கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்
வரமிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
1. பீர்க்கங்காயின் தோல் நீக்கி, துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.
2. எண்ணெய் காய்ந்த பிறகு கடலைப்பருப்பு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை இட்டு சிவப்பு நிறம் வரும்வரை வறுத்தெடுங்கள்.
3. பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நறுக்கி வைத்த பீர்க்கங்காய் துண்டங்களை பச்சை வாடை போகும் வரையில் வதக்கவும்.
4. பின்னர் அனைத்தையும் மிக்சியில் இட்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீர்கங்காய் பொறியல்
» சேனைக்கிழங்கு பொறியல்
» காளான் பொறியல்
» வாழைக்காய் புளி பொறியல்
» பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)பொறியல்
» சேனைக்கிழங்கு பொறியல்
» காளான் பொறியல்
» வாழைக்காய் புளி பொறியல்
» பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி)பொறியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum