தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காளான் பொறியல்

Go down

காளான் பொறியல்                    Empty காளான் பொறியல்

Post  ishwarya Thu Feb 21, 2013 12:30 pm

என்னென்ன தேவை?

* காளான் -1கப்
* வெங்காயம் -1
* பச்சைமிளகாய் -2
* உப்பு -தேவையான அளவு
* எண்ணை -2ஸ்பூன்


எப்படிச் செய்வது?

* காளானை உப்புதண்ணீரில் அலசி பொடியாக நறுக்கவும்.
* வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.மிளகாயை குறுக்காக இரண்டாக நறுக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம்,மிளகாய் போட்டு வதக்கவும்.
* காளான் போட்டு நன்கு வதக்கவும்.காளான் தண்ணீர் விடும்.அதனால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
* உப்பு போட்டு மூடிவைத்து வேகவிடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும். தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.
* காளான் சீக்கிரம் வெந்துவிடும்.
* தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum