பெண்களுக்கான எடை தூக்கும் பயிற்சிகள்
Page 1 of 1
பெண்களுக்கான எடை தூக்கும் பயிற்சிகள்
பெண்கள் எடை தூக்கும் பயிற்சிகளால் பல வித நன்மைகளை பெறுகின்றனர். அவர்களுக்கு என தனிப்பட்ட பயிற்சிகள் ஜிம்களில் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக பெண்கள் வெயிட் லிப்டிங் செய்யக்கூடாது.
அது ஆண்களை போன்ற உடல் வாகை தந்துவிடும் எனும் எண்ணம் மக்களிடம் உள்ளது. இது தவறானதாகும். குறைவான எடை அதிக செட்கள் இதுவே பெண்களுக்கான விதிமுறையாகும். எடை தூக்கும் பயிற்சிகள் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்........
* எளிதாக எடை குறையவும், அழகான வடிவமைப்பை பராமரிக்க உதவுகிறது.
* உறுதியான உடலை பெற உதவுகிறது
* இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது
* பிரசவ காலத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தசைகளின் தொய்வை தடுக்க இந்த வகை பயிற்சிகள் பயன்படுகிறது.
* வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோராஸிஸ் (osteoporosis) போன்ற வியாதிகள் ஏற்படாமலும் இருக்க பெண்கள் வெயிட் லிப்டிங்க்கை மேற்கொள்ளுதல் நலம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எடை தூக்கும் பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சி செய்யும் முறைகள்......
» நயனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பெண்கள் அமைப்பு!
» உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்
» கோர் பயிற்சிகள்
» எடை தூக்கும் பயிற்சி செய்யும் முறைகள்......
» நயனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பெண்கள் அமைப்பு!
» உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்
» கோர் பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum