தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எடை தூக்கும் பயிற்சி செய்யும் முறைகள்......

Go down

எடை தூக்கும் பயிற்சி செய்யும் முறைகள்...... Empty எடை தூக்கும் பயிற்சி செய்யும் முறைகள்......

Post  amma Thu Jan 31, 2013 1:36 pm



உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள தனித்தனியான உடற்பயிற்சி உபகரணங்கள்.....

Back (latissimus dorsi, trapezius, erector spinae)
Shoulders (anterior, medial, posterior deltoids)
Arms (biceps, triceps, forearms)
Legs (quadriceps, hamstrings, glutes, calves)
Chest (pectoralis major/minor)
Abs (rectus abdominis, obliques, transverse abdominis)

Muscles

உதாரணத்திற்கு முதல் நாள் முதுகு+ தோள் இவற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியும் இரண்டாவது நாள் கால் + கைகளின் தசைகளுக்கு பயிற்சியை மேற்க்கொள்ள வேண்டும் . மூன்றாம் நாள் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் .

எடை தூக்கும் பயிற்சிகளின் போது நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது சுவாசத்தை ...பொதுவாக எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்பவர்கள் மூச்சை இழுத்து பிடித்து கொள்வார்கள். இது தவறானதாகும்.

அப்படி செய்யும் பட்சத்தில் அது பல வித கேடுகளை உண்டாக்கும்.ஒவ்வொரு முறை எடையை தூக்கும்போதும் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுத்து பின் எடையை கீழிறக்கும் போதும் சுவாசத்தை மெதுவாக வெளியிட வேண்டும் .

சுவாசத்துடன் சேர்ந்து செய்யப்படும்போது இப்பயிற்சிகள் நல்ல பலனை தரும் . ஒரு பயிற்சிக்கும் அடுத்த பயிற்சிக்கும் ஓய்வு அவசியமானது அதே சமயத்தில் அதிக நேர ஓய்வும் வேண்டியதில்லை ஒரு செட்க்கும் அடுத்த செட்க்கும் 30 செகண்ட் ஓய்வு எடுத்துக்கொண்டால் போதும்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum