கோதுமை ரவை உப்புமா
Page 1 of 1
கோதுமை ரவை உப்புமா
தேவையான பொருட்கள்.....
உடைத்த கோதுமை - 2 கப்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
தாளிக்க.....
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
முந்திரி - 5
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை.....
• கோதுமையை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
• வெங்காயம், இஞ்சி இவற்றைப் பொடியாகவும், பச்சை மிளகாயை நீள வாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
• அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
• இவை நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என 4 கப்புகள் தண்ணீரை அளந்து ஊற்றி மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும்.
• சிறிது நேரம் கழித்துத் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கோதுமையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். இது ரவை மாதிரி கட்டித் தட்டாது. எனவே பொறுமையாக கிளறலாம்.
• நன்றாகக் கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி மீண்டும் வேக வைக்கவும்.
• அடிப்பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.
• நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவை உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவை உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவை உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவை உப்புமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum