கோதுமை ரவை உப்புமா
Page 1 of 1
கோதுமை ரவை உப்புமா
கோதுமை ரவை உப்புமா
கோதுமை ரவை-ஒரு கப்,
துவரம்பருப்பு-கால் கப்,
பெரிய வெங்காயம்-1,
பச்சை மிளகாய்-3,
மல்லித்தழை-சிறிது,
கறிவேப்பிலை-சிறிது,
உப்பு-தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன், எண்ணெய்-3 டீஸ்பூன்.
துவரம்பருப்பை மலராமல் வேகவைத்து கொள்ளுங்கள். மிளகாயை கீறி வைத்துக்
கொள்ளுங்கள், வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெயை காயவைத்து கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், சிட்டிகை உப்பும் சேருங்கள். இது நன்கு
வதங்கியதும், அதில் ரவை சேர்த்து சிறு தீயில் வாசனை வரும் வரை வறுத்து இரண்டரை கப்
கொதிக்கும் நீரை சேருங்கள்.
அத்துடன் தேவையான உப்பும் சேர்த்து, குக்கரை மூடி, குறைந்த
தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு இறக்குங்கள். ஆறியதும் திறந்து மல்லித்தழை,
கறிவேப்பிலை, வெந்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறுங்கள். இது, மணமாகவும் ருசியாகவும்
இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum