ஆரஞ்ச் சுக்கு ஜுஸ்
Page 1 of 1
ஆரஞ்ச் சுக்கு ஜுஸ்
தேவையான பொருட்கள்....
ஆரஞ்சுப்பழம் - 6
சுக்கு - சிறிய துண்டு
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை......
• ஆரஞ்சுப்பழத்தைத் தோல் நீக்கி, சுளையை தனியாக எடுத்துக் கொண்டு, சுக்கு, உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். (அதிக நேரம் மிக்ஸியில் அரைத்தால் துவர்ப்புச் சுவை கூடி விடும்)
• ஆரஞ்சுப்பழத்திலேயே தண்ணீர் இருப்பதால், தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
• தேன் சேர்த்து சாப்பிடுங்கள்.
• சூப்பரான எனர்ஜி ஜுஸ் இதுதான் என்பீர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாங்காய் ஜுஸ்
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» முட்டைகோஸ் ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum