சுக்கு குழம்பு சுக்கு குழம்பு
Page 1 of 1
சுக்கு குழம்பு சுக்கு குழம்பு
தேவையான பொருட்கள்.....
சுக்கு – ஒரு பெரிய துண்டு
மிளகு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – கால் கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை....
• சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியான போட்டு வறுத்து, பின் ஆற வைத்து ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
• பின்னர் அதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்கு வதக்கி பின் புளிக்கரைசல் விட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
• எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
• இந்த சுக்கு குழம்பு சளி தொந்தரவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum