சுக்கு குழம்பு
Page 1 of 1
சுக்கு குழம்பு
தேவையான பொருள்கள்:
சுக்கு = 1 துண்டு
வெந்தயம் = 1ஸ்பூன்
மிளகு = 2 ஸ்பூன்
புளி = சிறிய உருண்டை
சின்ன வெங்காயம் = சிறிதளவு
தக்காளி = 1
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் = சிறிதளவு
மிளகாய் தூள் = அரை ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிதளவு
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டாக வெட்டி கொள்ளவும்.
சுக்கு, வெந்தயம், மிளகை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது பொடி செய்து வைத்த சுக்கு கலவையை சேர்த்து கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான சுக்கு குழம்பு தயார். இதை அனைத்து விதமான சாதத்திற்கும் பரிமாறலாம்.
சுக்கின் மருத்துவ குணங்கள்
சுக்கில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்டேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், செம்பு, மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், குரோமியம், கரோட்டீன், தையாமின், நியாசின் மற்றும் வைட்டமின் “சி” காணப்படுகிறது.
சுக்கு ஜலதோஷம், மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது. தலைவலியை குறைக்கும். வாய்வு கோளாறுகளை நீக்குகிறது.
இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயிற்று வலியை குறைக்கிறது. செரித்தலுக்கு உதவுகிறது.
தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது. உடல் உறுப்புகளை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றுகிறது. பசியை தூண்டுகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு சுக்கு குழம்பு
» சுக்கு சுக்கு சுக்கு
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு சுக்கு குழம்பு
» சுக்கு சுக்கு சுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum