தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுக்கு குழம்பு

Go down

சுக்கு குழம்பு                                Empty சுக்கு குழம்பு

Post  ishwarya Tue Feb 26, 2013 11:45 am

* சுக்கு&ஒரு பெரிய துண்டு
* புளி&பெரிய நெல்லிக்காய் அளவு
* சின்ன வெங்காயம்&10
* தக்காளி&பாதி
* பூண்டு&பாதி அல்லது முழு பூண்டு
* மிளகாய்த் தூள்&2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள்&சிறிது
* உப்பு&தேவைக்கு

* நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
* கடுகு
* உளுந்து
* சீரகம்
* கடலைப்பருப்பு
* பெருங்காயம்
* கறிவேப்பிலை
* புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வை. ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள். வெங்காயம்,தக்காளியை நறுக்கி வை. பூண்டை உரித்து வைக்கவும்..

* சுக்கை நன்றாகப் பொடித்து வைக்கவும்.குழம்பு சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,தக்காளி,பூண்டு அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்..

* இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு புளிக்கரைசல்,உப்பு சேர்த்துக் கிண்டிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி,மிதமானத் தீயில் கொதிக்கவிடவும்.

* குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது சுக்குப்பொடியை சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கு.இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.முக்கியமாக பழைய சாதத்திற்கு அருமையாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum