அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க
Page 1 of 1
அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க
உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ``நம்மை நாமே தண்டித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது'' அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாகப் பலன் தரும்.
அதைப் போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது'' நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. ``போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது.
எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது' என்று ஆகிவிடுவார்கள்'' முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
» அதிக உடற்பயிற்சி இதயத்தை பாதிக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum