தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோஸ் சாலட்

Go down

 கோஸ் சாலட் Empty கோஸ் சாலட்

Post  ishwarya Fri May 24, 2013 1:52 pm

தேவையான பொருட்கள்.....


கோஸ் - 250 கிராம்

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,

எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி,

உப்பு - தேவையான அளவு

ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்

வெந்தய கீரை இலைகள் - சிறிதளவு


செய்முறை....


• கோஸை துருவி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.


• வெந்தய கீரையை பொடியாக நறுக்கவும்


• பின்னர் வேக வைத்த கோஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய
வெந்தய கீரை, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து
கலந்து பரிமாறவும்.


• தேவைப்பட்டால் தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum