முட்டை வெஜிடபிள் ஆம்லெட்
Page 1 of 1
முட்டை வெஜிடபிள் ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
துருவிய கேரட் - 1/2 கப்
கோஸ் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் -1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
சீரகத்தூள் - கால் ஸ்பூன்,
பால் - 4 ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
* முதலில் நெய் தவிர மேலே சொன்ன பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக் கல் வைத்து இந்த கலவையை ஊற்றி சுற்றி நெய் ஊற்ற வேண்டும்.
* வெந்த பின் திருப்பிப் போடவும். முட்டை வெஜிடபிள் ஆம்லெட் வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெஜிடபிள் ஆம்லெட்
» வெஜிடபிள் ஆம்லெட்
» ஆம்லெட் முட்டை கறி
» முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு
» சின்ன வெங்காய நாட்டு முட்டை ஆம்லெட்
» வெஜிடபிள் ஆம்லெட்
» ஆம்லெட் முட்டை கறி
» முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு
» சின்ன வெங்காய நாட்டு முட்டை ஆம்லெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum