பைனாப்பிள் கோஸ் சாலட்
Page 1 of 1
பைனாப்பிள் கோஸ் சாலட்
தேவையான பொருட்கள்:
லெட்டியுஸ் இலை சிறிதளவு
கோஸ் 1 கப் ( பொடியாக நறுக்கியது)
கேரட் 1 கப் ( பொடியாக நறுக்கியது)
பைனாப்பிள் 1 கப் ( பொடியாக நறுக்கியது)
வெள்ளை மிளகு தூள் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
லெமன் ஜூஸ் 1 ஸ்பூன்
செய்முறை:
• லெட்டியுஸ் இலை, கேபேஜ், கேரட்,பைனாப்பிள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெள்ளை மிளகு தூள், உப்பு, சேர்த்து நன்கு கலக்கி லெமன் ஜூஸ் பிழிந்து ப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum