பாலக் மசாலா இட்லி
Page 1 of 1
பாலக் மசாலா இட்லி
தேவையான பொருட்கள்...
இட்லி - 8
பசலைக்கீரை 1 - கட்டு
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 5
மிளகாய் சாஸ் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை.....
* வெங்காயம், கீரை, தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம், கீரை, தக்காளி, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.
* நன்றாக வெந்த பிறகு, இந்த கலவையை கடைந்து கொள்ள வேண்டும்.
* அதனுடன் மிளகாய் சாஸ், மிளகுத்தூள் சேர்க்க வேண்டும்.
• பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கீரை கலவையை ஊற்றி அதில் 8 இட்லிகளை போட்டு நன்றாக பிரட்டினால் பாலக் மசாலா இட்லி தயாராகிவிடும்.
• கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum