தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி

Go down

மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி Empty மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி

Post  ishwarya Tue Feb 19, 2013 1:54 pm

* காளான் - 1 pkt
* பச்சை அரிசி - 1 கப்
* புழுங்கல் அரிசி - 3 கப்
* அவல் - 1 tbsp
* உளுந்து - 1 கப்
* வெந்தயம் - 1 tsp
* வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
* இஞ்சி - 1 அங்குலம்
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி பேஸ்ட் - 1/2 கப்
* டோபு - 100g
* கொத்தமல்லி தூள் - 2 tsp
* சீராக தூள் - 1/2 tsp
* கரம் மசாலா தூள் - 1/2 tsp
* சிறிய வெங்காயம் - 7
* பூண்டு - 5 பல்
* மிளகாய் தூள் - 3/4 tsp
* எண்ணெய் - 1 tbsp
* புதினா - 1 tbsp
* கொத்தமல்லி இலை - 1 tbsp
* உப்பு - தேவையான அளவு


* எல்லா வகை அரிசி, உளுந்து, அவல் மற்றும் வெந்தயத்தை 6 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவேண்டும்.

அரைத்த மாவை 10 முதல் 12 மணி வைத்து புளிக்க விட வேண்டும்.
* சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் (2), மிளகாய் தூள் எல்லாவற்றையும் நன்கு அரைத்து கொள்ள

வேண்டும்.
* எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும்

சேர்த்து நன்கு வதக்கவும்.
* இப்பொழுது காளான், தக்காளி பேஸ்ட், புதினா, கொத்தமல்லி தூள், சீராக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு

சேர்த்து வதக்கவும்.
* கடைசியாக துருவிய டோபு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.
* ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
* இட்லி தட்டில் அரைத்து புளிக்க வைத்துள்ள மாவை முழுவதும் இல்லாமல் முக்கள் பாகம் ஊற்றி ஒரு உருண்டை ஒரு

இட்லி வீதம் நடுவில் வைத்து வேக வைக்கவும்.
* சுவையான சத்தான ஸ்டஃப்டு இட்லி தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum