தால் பாலக்
Page 1 of 1
தால் பாலக்
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு -ஒரு கோப்பை
பாலக் கீரை -ஒரு கட்டு
பச்சை மிளகாய் -நான்கு
வெங்காயம் -ஒன்று
தக்காளி -ஒன்று
பூண்டு -நான்கு பற்கள்
இஞ்சி – ஒரு துண்டு
கடுகு -அரைத் தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் -அரைத் தேக்கரண்டி
உப்புத் தூள் -தேவைகேற்ப
எலுமிச்சைப் பழச்சாறு -ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் -தாளிக்க
செய்முறை:
பருப்புடன் மஞ்சள் தூள் மற்றும் தக்காளியை சேர்த்து வேகவைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு மற்றும் பாலக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகத்தைப் போட்டு அவை பொரிந்ததும் பெருங்காயம் மற்றும் வெங்காயம் இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.
பின்பு கீரையைப் சேர்த்து அதனுடன் வெந்த பருப்பையும் கொட்டி உப்பைப் போட்டு வேகவிடவும். தேவையான நீர் சேர்க்கவும்.
கீரை வெந்ததும் எலுமிச்சை சாறை ஊற்றி கலக்கி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum