ஓட்ஸ் தயிர் பாத்
Page 1 of 1
ஓட்ஸ் தயிர் பாத்
தேவையான பொருட்கள்...
ஓட்ஸ் - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
கேரட் - 1
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 கிராம்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட் ஆகியவற்றை போட்டு வதக்கிய பிறகு இஞ்சி, பெருங்காயத்தூளை சேர்க்கவும்.
* அடுத்து அதில் தயிரையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.
* ஐந்து நிமிடம் கழித்து ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் தயிர் பாத் ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஆரோக்கியமான...ஓட்ஸ் தயிர் பாத்!!!
» தயிர் ஓட்ஸ்
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஆரோக்கியமான...ஓட்ஸ் தயிர் பாத்!!!
» தயிர் ஓட்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum