தயிர் ஓட்ஸ்
Page 1 of 1
தயிர் ஓட்ஸ்
தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
பால் - 2 கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
துருவிய கேரட் - 1/2 கப்
பச்சைக் கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
• பாலை கொதிக்க வைத்து, அதில் ஓட்ஸை சேர்த்து, அடிக்கடி கிளறி விட்டு, 3 அல்லது 4 நிமிடங்கள் வரை வேக விடவும்.
• வெந்த ஓட்ஸை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து சற்று ஆற விடவும்.
• ஓட்ஸ் ஆறியவுடன், தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கிளறவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத் போட்டு தாளித்துக் ஓட்ஸ் கலவையில் நன்றாகக் கலக்கவும்.
• கடைசியாக துருவிய கேரட், பச்சைக் கொத்துமல்லி ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோக்கியமான...ஓட்ஸ் தயிர் பாத்!!!
» ஓட்ஸ் அடை
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் அடை
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் தயிர் பாத்
» ஓட்ஸ் தயிர் பாத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum