ஓட்ஸ் தயிர் பாத்
Page 1 of 1
ஓட்ஸ் தயிர் பாத்
தேவையான பொருட்கள்...
ஓட்ஸ் - 200 கிராம்
தயிர் - 200 கிராம்
கேரட் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
கறிவேப்பிலை - 7
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1ஸ்பூன்
செய்முறை:
• முதலில் கேரட்டை நன்கு கழுவி துருவி வைத்துக் கொள்ளவும்.
• இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கி, பிறகு துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு வதக்கவும்.
* கடைசியாக அதில் தயிர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பிறகு அதில் ஓட்ஸ் சேர்த்து கலந்து இறக்கவும்..
* ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum