பொன்னாங்கண்ணி கீரை சூப்
Page 1 of 1
பொன்னாங்கண்ணி கீரை சூப்
தேவையான பொருட்கள்:
பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு
வல்லாரை – அரை கட்டு
தனியா – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு
மிளகு – அரை டீஸ்பூன்
செய்முறை:
• இஞ்சியைக் கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
• பொன்னாங்கண்ணி கீரை, வல்லாரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
• ஒரு டம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும்.
• நன்கு கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 5 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும். வடிகட்டிவிட்டு அந்த சூப்பை பருகலாம்.
• இந்த சூப் மிகவும் சத்தானது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி கீரை
» வெந்தயக் கீரை சூப்
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி கீரை
» வெந்தயக் கீரை சூப்
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum