பொன்னாங்கண்ணி கீரை
Page 1 of 1
பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணி கீரை உடல் ஆரோக்கியத்தை உண்டாக்கி, உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் நீக்க வல்லது. தாது புஷ்டிக்குச் சிறந்தது. தோல் பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு உடம்பினைப் பொன்மேனியாக்கும்.
பொன்னாங்கண்ணி கீரையில் தங்கச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமாக இருப்பதாலும், சுண்ணாம்புச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாலும் இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரை சமைத்துச் சாப்பிடுவதால், உடல் பலம் கூடும். தோல் நோய்கள் வராது. கண் நோய்கள் அனைத்தும் நீங்கி விடும். பார்வை தெளிவடையும். நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களும் மூல நோய் உள்ளவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால், குணம் பெறலாம்.
பொன்னாங்கண்ணி கீரையை உப்பு சேர்க்காமல் வேக வைத்து வெண்ணெய் சேர்த்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். காட்டராக்ட் நோய் வராமல் பாதுகாக்கும். கண் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி பார்வை தெளிவடையும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொன்னாங்கண்ணி கீரை சூப்
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள்.
» பொன்னாங்கண்ணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum