பொன்னாங்கண்ணி சூப்
Page 1 of 1
பொன்னாங்கண்ணி சூப்
தேவையான பொருட்கள்:
பொன்னாங்கண்ணி கீரை (ஆய்ந்தது) – ஒரு கப்
வல்லாரை (ஆய்ந்தது) – ஒரு கப்
தனியா – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு
மிளகு – அரை டீஸ்பூன்
செய்முறை:
இஞ்சியைக் கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இரண்டு கீரைகளையும் அலசி எடுத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும்.
கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 2 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும். வடிகட்டிவிட்டு அந்த சூப்பை பருகலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி கீரை சூப்
» பொன்னாங்கண்ணி கீரை சூப்
» பொன்னாங்கண்ணி
» பொன்னாங்கண்ணி சூப்
» பொன்னாங்கண்ணி கீரை சூப்
» பொன்னாங்கண்ணி கீரை சூப்
» பொன்னாங்கண்ணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum