அருநெல்லிக்காய் ரசம்
Page 1 of 1
அருநெல்லிக்காய் ரசம்
தேவையான பொருள்கள்:
அருநெல்லிக்காய் - முக்கால் கப்
மிளகு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தனியா - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிது
சீரகம் - அரை ஸ்பூன்
பெருங்காயம் - அரை ஸ்பூன்
புளி - சிறிது
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
* அருநெல்லிக்காயை கழுவி விட்டு கொட்டையோடு மிக்ஸியில் போட்டு அதனோடு
மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை
சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
• இதை 6 கப் தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும்.
• கடாயில் எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை கொத்தமல்லி தாளித்துச் சேர்க்கவும்.
* சுவையான நெல்லிக்காய் ரசம் தயார். இதை ரைஸோடும் பரிமாறலாம். சூப் போலவும்
குடிக்கலாம். குடிப்பதற்கு என்றால் காரத்தைக் குறைத்துக் கொள்ளவும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum