புதினா ரசம்
Page 1 of 1
புதினா ரசம்
தேவையான பொருட்கள்...
புதினா இலைகள் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
தக்காளி சாறு – 2 கப்
கடுகு –அரை ஸ்பூன்
எண்ணெய் –2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை:
• புதினா இலைகளை நன்கு கழுவி தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.
• கடாயில் எண்ணெயில் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை கொதிக்கும் ரசத்தில் கொட்டவும். கடைசியாக கொத்தமல்லி தழை, புதினா இலைகள் தூவி பரிமாறவும்..
• சுவையான இந்த ரசம் ஆரோக்கியமானதாகும்,

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum