பப்பாளி பழ மோர்
Page 1 of 1
பப்பாளி பழ மோர்
தேவையான பொருட்கள்.....
பப்பாளி பழம் - 1 கப்
தயிர் - 1 கப்
எலுமிச்சை பழ சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேன் - 3 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
செய்முறை...
• மிக்சியில் பப்பாளி பழம், தயிர் போட்டு அடிக்கவும்.
• அடித்த கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் உப்பு, தேன், மிளகு தூள், புதினா இலை சிறிது சேர்த்து கலந்து பரிமாறவும்.
• சுவையான பப்பாளி மோர் ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மசாலா மோர்
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» மோர் களி
» வெள்ளரி மோர் வெள்ளரி மோர்
» மோர் குழம்பு
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» மோர் களி
» வெள்ளரி மோர் வெள்ளரி மோர்
» மோர் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum