முளை கட்டிய பயறு சூப்
Page 1 of 1
முளை கட்டிய பயறு சூப்
தேவையான பொருட்கள்:
முளை கட்டிய பச்சை பயறு - 1 கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
செய்முறை:
• பயறை ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
• வெங்காயம், தக்காளியையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
• அதே போல் இஞ்சி, பூண்டு விழுது அரைத்துக் கொள்ளவும்.
• எண்ணெயைக் காயவைத்து அதில் வெங்காயம், தக்காளி விழுது போட்டு வதக்கி, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.
• அரைத்த பயறை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க
வைக்கவும். பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், புதினா இலை
சேர்த்துக் கொள்ளவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பற்களை முளைக்க வைக்கலாம்
» முளை கட்டிய பயறு சாலட்
» முளை கட்டிய வெந்தயக் கீரை குழம்பு
» பற்களை மீண்டும் முளைக்க வைக்கலாம்
» முளை தானிய சுண்டல்
» முளை கட்டிய பயறு சாலட்
» முளை கட்டிய வெந்தயக் கீரை குழம்பு
» பற்களை மீண்டும் முளைக்க வைக்கலாம்
» முளை தானிய சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum