தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முளை தானிய சுண்டல்

Go down

முளை தானிய சுண்டல் Empty முளை தானிய சுண்டல்

Post  meenu Wed Jan 30, 2013 4:51 pm

தேவையானவை:

முளைக்கட்டிய கோதுமை - ஒரு கப்
முளைக்கட்டிய பச்சைப் பயறு - கால் கப்
முளைக்கட்டிய கொண்டைக்கடலை - கால் கப்
வெங்காயம் - 2
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

• முளைக்கட்டிய தானியங்களை வேக வைக்கவும்.

• பின்பு, ஒரு அடி கனமான கடாயில் எண்ணெயைக் காயவிட்டு... வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி... உப்பு, முளை கட்டிய தானியங்கள் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

• இது ஒரு ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum