முளை கட்டிய பயறு சாலட்
Page 1 of 1
முளை கட்டிய பயறு சாலட்
முளை கட்டிய பயறு - 2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி- 2 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது,
மிளகுத் தூள் -2 டீஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப,
எலுமிச்சை சாறு -2 டேபிள்ஸ்பூன்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும். வெயில் நாள்களில் குளிர வைத்தும் பரிமாறலாம். வயிற்றுவலி வராமலிருக்க முளை கட்டிய பயறு சாலட் சாப்பிடலாம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி- 2 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது,
மிளகுத் தூள் -2 டீஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப,
எலுமிச்சை சாறு -2 டேபிள்ஸ்பூன்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும். வெயில் நாள்களில் குளிர வைத்தும் பரிமாறலாம். வயிற்றுவலி வராமலிருக்க முளை கட்டிய பயறு சாலட் சாப்பிடலாம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முளை கட்டிய பயறு சூப்
» முளை கட்டிய பயறு சூப்
» ளை கட்டிய பயறு சாலட்
» முளை கட்டிய வெந்தயக் கீரை குழம்பு
» முளை பயிறு பனீர் சாலட்
» முளை கட்டிய பயறு சூப்
» ளை கட்டிய பயறு சாலட்
» முளை கட்டிய வெந்தயக் கீரை குழம்பு
» முளை பயிறு பனீர் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum