பற்களை முளைக்க வைக்கலாம்
Page 1 of 1
பற்களை முளைக்க வைக்கலாம்
ஸ்டெம்செல் சிகிச்சை மூலமாக பற்களை மீண்டும் முளைக்க வைக்க முடியும் என்று புதிய அறிவியல் கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது.
ஒரு எலியின் மேல்தாடையில் உள்ள பற்களை அகற்றிவிட்டு ஸ்டெம்செல் முறையில் பற்களை வளர்த்தனர்.
5 நாட்களுக்குள் முளைக்கத் துவங்கிய பல், 5 வாரத்தில் ஈறுடன் இணைந்து உறுதியானது. 7வது வாரம் முதல் இயல்பான பற்களைப் போல பயன்படுத்த முடிந்தது.
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், இயற்கைப் பற்களைப் போல இவற்றுக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. உணவை அரைத்துக் கொடுப்பதிலும் எந்த வித சிரமங்களும் இல்லையாம்.
இந்த முறையில் மனிதனுக்கு பற்களை வளர வைக்க ஒரு ஆண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த முறை இனி உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது.
பல்லு போனால் சொல்லுப் போச்சு என்ற பழமொழியை மாற்றி புதுப்பல்லு, புதுச் சொல்லு என்று கூறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பற்களை மீண்டும் முளைக்க வைக்கலாம்
» பற்களை பாதுகாக்க
» பற்களைப் பாதுகாக்க
» முட்டை தேய்க்கலாம்
» உற்சாகமாக இருக்க குளிர்ந்த நீரில் குளிக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum