முலாம் பழ ஜூஸ் முலாம் பழ ஜூஸ்
Page 1 of 1
முலாம் பழ ஜூஸ் முலாம் பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்:
முலாம் பழம் (நறுக்கியது) – ஒரு கப்,
தேன் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
• முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், தேன், ஏலக்காய்ப்
பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர்
சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள்
சேர்த்துப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெஜ் ஜூஸ் வெஜ் ஜூஸ்
» கொய்யா இலை ஜூஸ்
» முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» பாகற்காய் ஜூஸ்
» வெஜிடபிள் ஜூஸ்
» கொய்யா இலை ஜூஸ்
» முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» பாகற்காய் ஜூஸ்
» வெஜிடபிள் ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum