தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகற்காய் ஜூஸ்

Go down

பாகற்காய் ஜூஸ் Empty பாகற்காய் ஜூஸ்

Post  meenu Wed Jan 30, 2013 2:22 pm

தேவையானவை:

பாகற்காய் – 200 கிராம்

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

* பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை நீக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.


* இதை ஆற வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, தண்ணீர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

* பிறகு உப்பு, பனங்கல்கண்டு போட்டுக் கலந்து பருகவும்.


குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது
மற்றவர்களும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடித்தால் வயிற்றில்
இருக்கும் குடல்புழு நீங்கி, நன்கு பசியெடுக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum