வெஜ் ஜூஸ் வெஜ் ஜூஸ்
Page 1 of 1
வெஜ் ஜூஸ் வெஜ் ஜூஸ்
தேவையானயான பொருட்கள்...
தக்காளி - 3
வெள்ளரிக்காய் துண்டுகள் - ஒரு கப்
செலரி - ஒன்று
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை...
• தக்காளி, வெள்ளரிக்காய், செலரி ஆகியவற்றை நன்கு கழுவி அரைத்து கொள்ளவும்.
• மினரல் வட்டர் கலந்து வடிகட்டவும்.
• பின் இந்த ஜூஸில் மிளகுப்பொடி, தேன் சேர்த்துக் கலக்கவும்.
• சுவையான, சத்தான வெஜ் ஜூஸ் ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum