தினை மாவு அடை
Page 1 of 1
தினை மாவு அடை
தினை மாவு - ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)
கடுகு-சிறிதளவு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்து - தலா கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி அரைத்து, தினை மாவுடன்
சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அடை மாவில் கொட்டிக் கலக்கவும்.
* கடைசியாக அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக்
கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த
பலகாரம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தினை மாவு அடை
» தினை ரவை,கம்பு தோசை
» முருகனுக்கு தேனும், தினை மாவும் (கலவை)
» தித்திக்கும் தினை பாயசம் செய்து அசத்தலாம் வாங்க!
» வேங்கரிசி மாவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum