தினை ரவை,கம்பு தோசை
Page 1 of 1
தினை ரவை,கம்பு தோசை
தேவையான பொருட்கள்...
தினை ரவை - கால் கப்
கம்பு மாவு - 1 கப்
தயிர் - அரை கப்
எண்ணெய் - அரை ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை....
• தினை ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது நேரம் வறுக்கவும்
• ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் தயிர் ஊற்றி நன்கு கலந்து
அதில் வறுத்த ரவை, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கலந்த மாவில் கொட்டி கிளறவும்
• தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி எடுக்கவும்
• சத்தான, சுவையான தினை ரவை, கம்பு தோசை ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கம்பு தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» தினை மாவு அடை
» தினை மாவு அடை
» முருகனுக்கு தேனும், தினை மாவும் (கலவை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum