தித்திக்கும் தினை பாயசம் செய்து அசத்தலாம் வாங்க!
Page 1 of 1
தித்திக்கும் தினை பாயசம் செய்து அசத்தலாம் வாங்க!
தேவையானவை:
தினை அரிசி – 1 கப்,
பாலும் தண்ணீரும் கலந்து – 6 கப்,
கன்டென்ஸ்டு மில்க் – கால் கப்,
சர்க்கரை – ஒன்றரை கப்,
நெய்யில் வறுத்த முந்திரி,
திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
குக்கரில் காய்ச்சிய பாலும் தண்ணீருமாக சேர்த்து வைத்து, தினை அரிசியை சேர்க்கவும்.
தணலை குறைத்து, குக்கரை மூடி, விசில் போட்டு 20 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு, அடுப்பை அணைத்து குக்கரை திறந்து கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்துக் கலந்துவிடவும். வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லெமன் சிக்கன் செய்து அசத்தலாம் வாங்க!
» ஆட்டு கிட்னி ஃபிரை செய்து அசத்தலாம் வாங்க!
» ரங்கிக்காய் (பூசணி) சூப் செய்து அசத்தலாம் வாங்க!
» தினை மாவு அடை
» அழகான பின்னலில் தேவதையாய் அசத்தலாம் !
» ஆட்டு கிட்னி ஃபிரை செய்து அசத்தலாம் வாங்க!
» ரங்கிக்காய் (பூசணி) சூப் செய்து அசத்தலாம் வாங்க!
» தினை மாவு அடை
» அழகான பின்னலில் தேவதையாய் அசத்தலாம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum