முருகனுக்கு தேனும், தினை மாவும் (கலவை)
Page 1 of 1
முருகனுக்கு தேனும், தினை மாவும் (கலவை)
பாதாம் & 8 (ஊற வைத்து தோல் நீக்கியது), ஏலக்காய்த்தூள் & கால் கப், பொடியாக நறுக்கிய முந்திரி & 10, நெய் & 2 டேபிள் ஸ்பூன், பொடித்த சர்க்கரை (அல்லது) நாட்டு சர்க்கரை & அரை கப், தேன் & 2 டேபிள் ஸ்பூன், சீவிய கொப்பரைத் தேங்காய் & சிறிது, தினை மாவு & 1 கப், திராட்சை & 20 கிராம், உப்பு& 1 சிட்டிகை.
காதி கடைகளில் கிடைக்கும் தினை மாவை நெய்யில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், கொப்பரை, பாதாம் அனைத்தையும் சேர்த்து கலந்து அதன் மேல் நெய், தேன் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: முருகனுக்கு தேனும், தினை மாவும் உகந்த பிரசாதம் என்பார்கள். இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சத்தான உணவும் கூட. நவம்பர் 4&ம் தேதி கந்த சஷ்டிக்கு இந்தக் கலவையுடன் சிறிது சூடான பால் சேர்த்துப் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum