முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு
Page 1 of 1
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு
பாசிப் பருப்பு - கால் கிலோ
துவரம் பருப்பு - கால் கிலோ
கறுப்பு உளுந்து - கால் கிலோ
பச்சரிசி - ஒரு கிலோ
ஏலக்காய், சீரகம், மிளகு - தலா 25 கிராம்
முருங்கைக் கீரை - ஒரு கட்டு.
செய்முறை:
* முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் அரைத்த கீரை விழுதை
சேர்த்துப் பிசையவும்.
* இதை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். காய்ந்ததும் மாவாக அரைத்துக்கொள்ளலாம்.
* தேவையானபோது மாவை எடுத்து உப்பு சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம்.
* மாவாக அரைக்காமல், அரிசியை ஒன்றிரண்டாக உடைத்தோ அல்லது அப்படியே கஞ்சியாகக் காய்ச்சியும் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, கழுத்து வலி
குணமாகும். இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள
ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை சரியாகும். மாதவிடாய்ப்
பிரச்னையைத் தீர்க்கும். இளைத்த உடலைத் தேற்றும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முருங்கைக் கீரை சூப்
» முருங்கைக் கீரை துவையல்
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
» வாழைப்பூ, முருங்கைக் கீரைப் பொரியல்
» டயட் முருங்கைக் கீரை பொரியல்
» முருங்கைக் கீரை துவையல்
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
» வாழைப்பூ, முருங்கைக் கீரைப் பொரியல்
» டயட் முருங்கைக் கீரை பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum