முருங்கைக் கீரை சூப்
Page 1 of 1
முருங்கைக் கீரை சூப்
தேவையான பொருட்கள்:
இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் - 4
மிளகு - 10
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* முருங்கைக் கீரையை 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* முருங்கைக் கீரை நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சூப் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும். இந்த சூப் மிகவும் ஆரோக்கியமானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சமையல்:முருங்கைக் கீரை அடை
» டயட் முருங்கைக் கீரை பொரியல்
» பாட்டி வைத்தியம் - நரை முடி அகல முருங்கைக் கீரை
» வெந்தயக் கீரை சூப்
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
» டயட் முருங்கைக் கீரை பொரியல்
» பாட்டி வைத்தியம் - நரை முடி அகல முருங்கைக் கீரை
» வெந்தயக் கீரை சூப்
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum