முருங்கைக் கீரை துவையல்
Page 1 of 1
முருங்கைக் கீரை துவையல்
என்னென்ன தேவை?
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 4,
புளி - கொட்டைப்பாக்களவு,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடுகு - தாளிக்க,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு பொரிய விட்டு, அதில் சீரகம் சேர்க்கவும். அதில் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். இன்னும் சிறிது எண்ணெய் விட்டு, கீரையை பச்சை வாடை போக வதக்கி எடுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, புளி, உப்பு போட்டு அப்படியே அரைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக் கீரை துவையல்
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
» சமையல்:முருங்கைக் கீரை அடை
» கீரை துவையல்
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
» கப்பக்கிழங்கு, முருங்கைக் கீரை அடை
» சமையல்:முருங்கைக் கீரை அடை
» கீரை துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum