தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேழ்வரகு சேமியா உப்புமா

Go down

கேழ்வரகு சேமியா உப்புமா Empty கேழ்வரகு சேமியா உப்புமா

Post  meenu Wed Jan 30, 2013 1:50 pm

கேழ்வரகு சேமியா - 1 கப்

வெங்காயம் - 1

ப. மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்


செய்முறை....


• கேழ்வரகு சேமியாவை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.


• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்


• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் ப.மிளகாயை போட்டு வதக்கவும்.


வெங்காயம் சிறிது வதங்கியதும் வேக வைத்த கேழ்வரகு சேமியா, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி
இறக்கவும்


• இந்த கேழ்வரகு சேமியா உப்புமா மிகவும் சத்தானது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum