தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோளம் சாலட்

Go down

சோளம் சாலட்                          Empty சோளம் சாலட்

Post  ishwarya Thu Mar 14, 2013 5:25 pm

தேவையான பொருட்கள்....

சோளம் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை......

• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• சோளத்தை ஆவியில் பாதி அளவில் வேக வைத்துக் கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தக்காளியில் உள்ள விதைகளை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் சோளம், நறுக்கிய பொருட்களை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

• இந்த சாலட் மிகவும் சத்தானது. டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum